ILMCV Trucks
டாடா அல்ட்ரா T.9
குறுகிய இடைவெளிகளில் சிரமமின்றி செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டாடா அலட்ரா வரிசை டிரக்குகள் டிரக்குகள் நெரிசலான போக்குவரத்திலும் சிறந்த செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரக்குகள் நகர்ப்புற போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ற நவீன டிரக் தேர்வாக அமைகிறது.
9150 Kg
GVW74.5 kW (100 Ps) லைட் மோடு | 92 kW ஹவி மோடு (125 Ps) @ 2800 r/min
Power4SPCR BSVI Ph2
EngineSIMILAR VEHICLES
டாடா அல்ட்ரா T.9
வணிகங்களுக்கு நிகரற்ற நம்பகத்தன்மையை வழங்கும் விதமாக ஆற்றல்மிகு 4 SPCR இன்ஜின், G400 DD 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் போன்ற திறனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ள டாடா அல்ட்ராவில் ரிவர்ஸ் பார்க்கிங் பஸர் மற்றும் கியர் ஷிப்ட் அட்வைசர் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் நிரம்பியுள்ளன.
எஞ்சின்
4SPCR BSVI Ph2
முறுக்குவிசை
360 Nm @ 1400 - 1800г/min (லைட் மோடு) | 300 Nm @ 1000 - 2 200 г/min (ஹெவி மோடு)
எரிபொருள் கொள்ளளவு
90 லி HD பாலிமர் ஃப்யூல் டேங்க்
டயர்கள்
750R16 - 16PR தாழ்நிலை CRR டயர்கள் (முன்புறம்-2 / பின்புறம் - 4)
உத்திரவாதம்
3 ஆண்டுகள் அல்லது 300000 கிமீ
பயன்பாடுகள்
சிமெண்ட், கட்டிட கட்டுமானம், பார்சல் & கூரியர் இ காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர் மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்
Image
Engine
Transmission
chassis
cabin_comfort
technology_warranty
|
தொடர்புடைய வாகனங்கள்

Compare Vehicle