TIPPERS
டாடா ப்ரைமா 2830.K HRT
நவீன பாதுகாப்பு அம்சங்கள், இயக்கத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடுகள் போன்றவையோடு வரும் டாடா ப்ரைமா 2830 HRT, அதன் வலுவான சக்தி மற்றும் நம்பகத்தன்மை மூலம் மிகச் சிறந்த மாடலாக முன்னிலைப்படுத்துவதோடு இதன் பயன்பாடு வணிகத்தின் வளர்ச்சியிலும் ஒரு முக்கிய ஊக்கியாகத் திகழ்கிறது.
28000 Kg
GVW224 kW @ 2300 r/min
Powerகம்மின்ஸ் 6.7L OBD-II
EngineNA
Deck LengthSIMILAR VEHICLES
டாடா ப்ரைமா 2830.K HRT
BS6-க்கு இணக்கமான கம்மின்ஸ் ISBe 6.7L எஞ்சின் மற்றும் 3-வழி ஃப்யூயல் எகானமி ஸ்விட்ச், இன்ஜின் பிரேக் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வரும் டாடா ப்ரைமா 2830.K HRT பல்வேறு ஹெவி-டூட்டி பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது மற்றும் சிறந்த செயல்திறன் மற்றும் எரிபொருள் சேமிப்புத் திறனுக்காக பெயர் பெற்றது. இதன் வசதியான கேபின் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள், சோர்வு இல்லா பயநத்தை உறுதி செய்கிறது.
எஞ்சின்
கம்மின்ஸ் 6.7L
முறுக்குவிசை
1200 Nm@ 1200 - 1500 r/min
எரிபொருள் கொள்ளளவு
365 லிட்டர்கள் / 365 லிட்டர்கள் இரட்டை ஃப்யூல் டேங்க்
டயர்கள்
11x20 MT/ 12x24 MT
உத்திரவாதம்
6 வருடங்கள்
பயன்பாடுகள்
சிமெண்ட். தொழிலகப் பொருட்கள், டேங்கர், தாது மற்றும் கனிமங்கள், ஸ்டீல், நிலக்கரி
Image

வீல்பேஸ் (மிமீ) | 39WB |
ஹில் ஹோல்டு | உண்டு |
பிரேக்வகை | டிரம் |
டெலிமேடிக்ஸ் | உண்டு |
A/C | AC |
முன்புற சஸ்பென்ஷன் | லீஃப் ஸ்ப்ரிங் |
பின்புற சஸ்பென்ஷன் | போகி |
பின்புற டயர் | Hub Reduction Transmission |
முன்புற டயர் | ஹெவி டூட்டி போர்ஜ்ட் I பீம் ரிவர்ஸ் எலியட் வகை |
டயர்களின் எண்ணிக்கை | 10 டயர்கள் |
அதிகபட்ச பவர் | 224kW@2300 r/min |
GVW / GCW (Kgs) | 35000 கிலோ |
கியர்பாக்ஸ் | G-1350 Speed |
கிளட்ச் வகை | 430 மிமீ |
எரிபொருள் வகை | டீசல் |
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 300லி HDPE |
கிரேடபிலிட்டி (%) | 79 |
எஞ்சின் வகை | கம்மின்ஸ் 6.7L OBD-II |
உமிழ்வு விதிமுறைகள் | BS6 OBD II |
அதிகபட்ச முறுக்குவிசை | 1200 Nm@ 1200-1500 r/min |
Related Vehicles

28000 Kg
Tonnage (GVW)300 L HDPE
Fuel tank capacityCummins 6.7L OBD ... Cummins 6.7L OBD-II
Engine

