ILMCV Trucks
டாடா LPT 710

LPT-வடிவில் நீண்ட காலமாக பவனி வரும் TATA 710 LPT "BS6 காலத்தின் மதிப்பு மிக்க வாகனமாக" அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. பிரசித்தி பெற்ற 4SP BS6 டாடா இன்ஜின் மற்றும் நம்பகமான பல அம்சங்களுடன் உங்கள் வணிகம் சார்ந்து முதலீட்டுக்கு உகந்த வருவாயை ஈட்டித் தரும் வாகனமாக இது திகழ்கிறது. பவர்ஹவுஸ் என்றார் பெயர் பெற்றுள்ள இந்த வாகனம். மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு மற்றும் ஓட்டுனர் பேக்கேஜ்கள், மேம்படுத்தப்பட்ட இணைப்பு, கிரேடபிலிட்டி மற்றும் குறைந்த செலவில் அதிக செயல் திறனுடன் முன்னிலையில் திகழ்கிறது.

7300 Kg
GVW
74.5 kW (100HP) @ 2800 r/min
Power
4SP BS6 பேஸ்2 TCIC எஞ்சின்
Engine
7300 கிலோ
Deck Length

டாடா 710 LPT

நம்பகமான 4SP BS6 இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த 1009g LPT BS6, உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேம்படுத்தப்பட்ட முறுக்குவிசை, மேம்படுத்தப்பட்ட பவர் மற்றும் லோ-எண்டு டார்க் உடன், அதன் பிரிவில் மிகச் சிறந்த கிரேடபிலிட்டியை வழங்குகிறது.

Image
எஞ்சின்
4SPCR BS6
Image
Speed
முறுக்கு விசை
300 Nm @1200 -2200 r/min
Image
powerfhouse
எரிபொருள் கொள்ளளவு
எரிபொருள் மேலாண்மையுடன் கூடிய 90 L HD பாலிமர் ஃப்யூல் டேங்க்
Image
டயர்கள்
8.25R16 - 16 PR (Low CRR)
Image
warranty
உத்திரவாதம்
3 வருடங்கள்/3 லட்சம் கிமீ
Image
application
பயன்பாடுகள்
சிமெண்ட், கட்டுமானம், பார்சல் & கூரியர் இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கண்டெயினர்கள் மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்.
Image
Engine
Fuel tank capacity 90L
chassis
Gradeability (%) 25

தொடர்புடைய வாகனங்கள்

TATA LPT 710
7490 Kg
பார அளவு(GVW)
90 L HD Polymer ... 90 L HD Polymer Fuel Tank with Fuel Management
எரிபொருள் கொள்ள்ளவு
4 SP BS6 Phase 2 ... 4 SP BS6 Phase 2 TCICengine
எஞ்சின்
TATA LPT 1916
18500 Kg
பார அளவு(GVW)
90 L
எரிபொருள் கொள்ள்ளவு
3.3L NG BS6 Engi ... 3.3L NG BS6 Engine
எஞ்சின்
TATA LPT 1416
14250 Kg
பார அளவு(GVW)
90 L
எரிபொருள் கொள்ள்ளவு
3.3L NG BS6 Engi ... 3.3L NG BS6 Engine
எஞ்சின்
TATA LPT 1012
10500 Kg
பார அளவு(GVW)
120 L HD Polimer
எரிபொருள் கொள்ள்ளவு
4 SP BS6 PH2 TCI ... 4 SP BS6 PH2 TCIC
எஞ்சின்