HEAVY HAULAGE
டாடா ஸிக்னா 4830.T
கடினமான நிலப்பரப்புகளில் எளிதாகப் பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட டாடா ஸிக்னா, கரடுமுரடான சாலைக்கு ஏற்ற வாகனமாக, செயல்திறன் மற்றும் வசதிக்கான அடையாளமாக இந்தியாவின் முன்னணியில் உள்ளது. உரிமைக்கு மொத்த செலவு(TCO) குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன் நிரம்பியுள்ள இந்த மாடல், குறைந்த செலவு மற்றும் அதிக வசதிக்கு முன்னுரிமை அளிக்கிறது. பல்வேறு பயன்பாடுகள் சார்ந்து இந்த அம்சங்கள் அதன் பிரிவில் சிறந்த தேர்வாக இந்த மாடலை உறுதிப்படுத்துகின்றன.
47500 Kg
GVW224 kW @ 2300 r/min
Powerகம்மின்ஸ் Isbe 6.7L OBD-II
EngineNA
Deck LengthSIMILAR VEHICLES
டாடா ஸிக்னா 4830.T
ஆற்றல் மற்றும் வசதியின் கலவையாக விளங்கும் Tata Signa 4930.T கொண்டுள்ள வலுவான கம்மின்ஸ் 6.7L இன்ஜின், சிரமமின்றி இழுக்கும் ஆற்றலுக்காக வலிமையான 1100 Nm முறுக்குவிசையை வழங்குகிறது. இதன் சிறப்பாக வடிமவைக்கப்பட்ட்ட கேபின் நீண்ட பயணங்களின் போது சோர்வின்றி செயல்படுவதை உறுதி செய்கிறது.
எஞ்சின்
கம்மின்ஸ் Isbe 6.7L OBD-II
முறுக்கு விசை
1100 Nm @ 1100-1700 RPM
எரிபொருள் கொள்ளளவு
365Lலி HDPE (பிளாஸ்டிக் டேங்க்)
டயர்கள்
295 / 90R20 ரேடியல் டியூப் டயர்கள்
உத்திரவாதம்
டிரைவ்லைனில் 6 வருடம் & 6 லட்சம் கி.மீ
பயன்பாடுகள்
தொழில்துறை பொருட்கள், விவசாய பொருட்கள், டேங்கர், சிமெண்ட் பைகள், நிலக்கரி, தாது மற்றும் கனிமங்கள்,ஸ்டீல்
Image

கியர்பாக்ஸ் | G 1150 |
வீல்பேஸ் | 72 |
உத்திரவாதம் | 6 வருடங்கள் / 6000 மணிகள் |
இருக்கை வகை | நியூமேடிக் சஸ்பென்ஷன் இருக்கை |
டெலிமேடிக்ஸ் | உண்டு |
A/C | AC |
பின்பக்க டயர் | 11R20 |
முன்பக்க டயர் | 11R20 |
GVW / GCW (Kgs) | 47500 கிலோ |
அதிகபட்ச பவர் | 300 HP @ 2300 RPM |
கிளட்ச் வகை | 430 மிமீ சிங்கிள் பிளேட் ட்ரை ஃபிரிக்ஷன் புஷ் வகை |
எரிபொருள் வகை | டீசல் |
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 365 லிட்டர் HDPE |
எஞ்சின் சிலிண்டர்கள் | 6 சிலிண்டர்கள் |
எஞ்சின் வகை | கம்மின்ஸ் 6.7L OBD-II |
உமிழ்வு விதிமுறைகள் | BSVI |
அதிகபட்ச முறுக்குவிசை | 1100 Nm @ 1100-1700 RPM |