TRACTOR TRAILERS
டாடா ஸிக்னா 5530.S
நெடிய அல்லது தூரப் பயணங்களுக்கு நம்பகமான செயல்திறனை வழங்கும் வகையிலும் பல்வேறு ஓட்டுநர் நிலைகளை எளிதில் கையாளும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ள டாடா ஸிக்னா, வசதிக்காகவும் செயல்கூறுகள் சார்ந்து வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன் கூடிய கேபினுடன் புதுமையான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. கூடுதலாக, அதிகரித்த பயனீடு மற்றும் சேமிப்பக இடத்துடன், எவ்விதப் பயன்பாட்டிற்கும் அதிகப்படியான இடம் வழங்குவதாக அமைந்துள்ளது.
55000 Kg
GVW224kW @ 2300 r/min
Powerகம்மின்ஸ் 6.7L 300HP OBD-II
EngineNA
Deck LengthSIMILAR VEHICLES
டாடா ஸிக்னா 5530.S
கம்மின்ஸ் 6.7L இன்ஜின் மூலம் இயக்கப்படும் டாடா சிக்னா, 1100 Nm@1100-1700 RPM இன் சீரிய முறுக்குவிசையை வழங்குகிறது. வினைதிறத்துடன் வடிவமைக்கப்பட்ட கேபின், நீண்ட தூரம் செல்கையில் சோர்வு இல்லாத பயணத்தை உறுதி செய்வதோடு, அதிகரித்த உற்பத்தித்திறன் மற்றும் பயண செயல்திறனை அதிகரிக்கிறது.
எஞ்சின்
கம்மின்ஸ் 6.7L 300HP OBD-II
முறுக்குவிசை
1100 Nm@ 1100 - 1700 r/min
எரிபொருள் கொள்ளளவு
365லி/365லி +192லி இரட்டை ஃப்யூல் டேங்க்
டயர்கள்
295/90R20
உத்திரவாதம்
டிரைவ்லைனில் 6வ6ல
பயன்பாடு
சிமெண்ட்ஸ், தொழில்துறை பொருட்கள், டேங்கர், தாது மற்றும் கனிமங்கள், ஸ்டீல், நிலக்கரி
Image

லோடு பாடி நீளம் | 17 Ft |
உத்திரவாதம் | 3 வருடம் அல்லது 3 லட்சம் கிமீ |
டெலிமேடிக்ஸ் | உண்டு |
முன்புற சஸ்பென்ஷன் | ரப்பர் புஷுடன் கூடிய பாரபோலிக் லீஃப் ஸ்ப்ரிங் |
பின்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங் |
பின்புற டயர் | 7.50 R 16, 16 PR |
முன்புற டயர் | 7.50 R 16, 16 PR |
வீல்களின் எண்ணிக்கை | 6 Wheel + 1 Wheel |
இர்ருக்கைகள் + லே-அவுட் | D + 2 |
லோடு பாடி பரிமாணம் | 5218 x 1962 x 1812 |
லோடு பாத் வகை | HSD |
அதிகபட்ச பவர் | 125 PS @ 2800 |
கியர்பாக்ஸ் | G 400 (5F + 1R) |
கிளட்ச் வகை | 280 mm |
எரிபொருள் வகை | டீசல் |
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 90 லி |
கிரேடபிலிட்டி (%) | 33.3 |
எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
எஞ்சின் வகை | 4 SPCR |
உமிழ்வு விதிமுறைகள் | BS6 PH-2 |
அதிகபட்ச முறுக்குவிசை | 360 Nm @ 1400 - 1800 rpm |