TIPPERS
டாடா அல்ட்ரா K.14
உலகத் தரம் வாய்ந்த அல்ட்ரா ஸ்லீக் இயங்குதளத்தில் கட்டப்பட்ட டாடா அல்ட்ரா, இந்திய லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டெலிவரி துறையின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச இயக்க செலவு மற்றும் சிறந்த-இன்-கிளாஸ் வசதியுடன் ஃப்ளீட் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என இருதரப்பினைரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
20000 Kg
GVW177.7 kW (160 Ps) @ 2600 r/min (ஹெவி மோடு) | 92 kW (125 Ps) @ 2600 r/min (லைட் மோடு)
Power3.3L NG BS6 எஞ்சின்
EngineSIMILAR VEHICLES
டாடா அல்ட்ரா K.14
3.3லி NG BS6 இன்ஜினுடன் G550 கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்டு வரும் டாடா அல்ட்ரா பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற செயல்திறனை வழங்குகிறது மற்றும் அதன் பிரிவில் விருப்பமான தேர்வாகத் திகழ்கிறது.
எஞ்சின்
3.3L NG BS6 எஞ்சின்
Torque
475 Nm@1600-2000 r/min (ஹெவி மோடு) | 400 Nm@1100 - 2000 r/min (லைட் மோடு)
எரிபொருள் கொள்ளளவு
120 லி
டயர்கள்
9 x 20 - 16 PR
உத்திரவாதம்
3 ஆண்டுகள் / 3 லட்சம் கி.மீ
பயன்பாடுகள்
மணல், சுரங்கம், கல்
Image
Engine
chassis
|
தொடர்புடைய வாகனங்கள்

Compare Vehicle