TRACTOR TRAILERS
டாடா ஸிக்னா 4025.S
இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புக்கு ஏற்ற டாடா ஸிக்னா 4025.S, அதன் நம்பிக்கைக்குரிய செயல்திறன், மேம்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் பயனுள்ள வசதிகள் மூலம் இப்பிரிவில் புதிய அளவுகோலை நிர்ணயிக்கிறது. செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் வசதி என பல திறன்களைக் கொண்டுள்ள அதே வேளையில், மொத்த உரிமைச் செலவைக் (TCO) குறைக்கும் நோக்கில் உயர்மட்ட அம்சங்களுடன் அதன் பிரிவில் சிறந்த தேர்வாக உள்ளது.
39500 Kg
GVW186 kW @ 2300 r/min
Powerகம்மின்ஸ் 6.7L
EngineSIMILAR VEHICLES
டாடா ஸிக்னா 4025.S
ஆற்றல் மிகுந்த கம்மின்ஸ் 6.7L இன்ஜின் கொண்ட டாடா ஸிக்னா 4025.S எவ்வித கடினமான நிலப்பரப்புக்கும் ஏற்ற வகையில் 950 Nm முறுக்குவிசையை வெளிப்படுத்துகிறது. சவாலான சாய்வுகளில் கூட, சிரமமின்றி இழுத்துச் செல்லும் திறன் மற்றும் அதிகபட்ச செயல்திறன் இவற்றின் கலவை டாடா சிக்னாவை பல்துறை திறன் கொண்ட வாகனமாக முன்னிருத்துகிறது.
எஞ்சின்
கம்மின்ஸ் 6.7L
முறுக்கு விசை
950 Nm@ 1000 - 1800 r/min
எரிபொருள் கொள்ளளவு
365 லி
டயர்கள்
295/90R20
உத்திரவாதம்
டிரைவ்லைனில் 6Y6L
பயன்பாடுகள்
தொழிலக சுமைகள், இ-காமர்ஸ், டேங்கர், ஸ்டீல், வாகனத்துறை லாஜிஸ்டிக்ஸ், துறைமுகங்கள்
Image
Engine
chassis
|

Compare Vehicle