Trucks

  • Image
    ILMCV banner
    Image
    ILCMV mobile banner
  • Video file
    Image
    Prima Range
  • Video file
    Image
    Signa
  • Video file
    Image
    Tata Ultra Range
  • Video file
    Image
    Tata LPT Range

டாடா டிரக்ஸ், தேஷ் கே டிரக்குகள்

1954 முதல், இந்தியா தேசத்தின் முன்னேற்றம் மற்றும் டாடா மோட்டார்ஸின் வளர்ச்சி இவையிரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளது. தற்போது டாடா டிரக்குகள் இத்தேசத்தின் வளர்ச்சியின் நீடித்த அடையாளமாக, குறிப்பாக லாஜிஸ்டிக்ஸ், கட்டுமானம் மற்றும் சுரங்கம் ஆகிய பிரிவுகளில் முன்னெடுத்துள்ளது . இந்தியாவின் அனைத்து சாலைகளிலும் டாடா டிரக்குகள் பதித்துள்ள தடம், எங்களின் டிரக்குகள் மிகவும் நம்பகமான டிரக்குகள் என்ற பெருமையை உறுதிப்படுத்துகிறது.

இனி லாபம் அதிகரிக்கும் மென்மேலும்

சிறந்த மைலேஜ் மற்றும் மேம்பட்ட செயல்திறன் போன்ற கூடுதல் பலன்களைக் கொண்ட டாடா டிரக்குகள் உங்கள் வணிகத்தை மேம்படுத்த உதவும் வகையில் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன.

இனி லாபம் அதிகரிக்கும் மென்மேலும்

சிறந்த மைலேஜ் மற்றும் மேம்பட்ட செயல்திறன் போன்ற கூடுதல் பலன்களைக் கொண்ட டாடா டிரக்குகள் உங்கள் வணிகத்தை மேம்படுத்த உதவும் வகையில் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன.

இனி லாபம் அதிகரிக்கும் மென்மேலும்

நீண்டதூரம் ஓட்டிச் செல்வது சோர்வளிக்கும் பயணமாக அமைய வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஓட்டுனர்களுக்கு வசதியான பயணத்தை அமைக்கும் முன்னெடுப்பாக, மேம்பட்ட வசதிகளைக் கொண்ட கேபினின் அவசியத்தை நாங்கள் கவனத்தில் கொண்டோம்.

இனி லாபம் அதிகரிக்கும் மென்மேலும்

நீண்டதூரம் ஓட்டிச் செல்வது சோர்வளிக்கும் பயணமாக அமைய வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஓட்டுனர்களுக்கு வசதியான பயணத்தை அமைக்கும் முன்னெடுப்பாக, மேம்பட்ட வசதிகளைக் கொண்ட கேபினின் அவசியத்தை நாங்கள் கவனத்தில் கொண்டோம்.

தீர்வு தரும் டிரக்குகள்

ப்ரைமா, ஸிக்னா, அல்ட்ரா மற்றும் LPT லைன் போன்ற டிரக்குகளின் பிரீமியர் வரிசை களுடன் தேவைக்கேற்ற, விருப்பத்துக்கேற்ற டிரக்குகள் உங்களுக்குக் கிடைக்கின்றன

signa

ஸிக்னா

ஆற்றல் வாய்ந்த இஞ்சின்,

அதிக பேலோடு,

நீண்ட பயணத்துகேற்ற வசதியான கேபின்

மேலும் அறிக

அல்ட்ரா

சிறந்த பேலோடு கொள்ளளவு,

எரிபொருள் சேமிப்பு ஆற்றல் மற்றும்குறைந்த பராமரிப்பு செலவுடன் கூடிய

அதோக பேலோடு சார்ந்த பயன்பாடுபாடுகளைக்

கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது

மேலும் அறிக

டாடா LPT

வேலையாடல் அதிகம் இருக்கும் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது

ஆற்றல் வாய்ந்த இஞ்சின்

அதிக லோடு சுமக்கும் திறன்

மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள்

மேலும் அறிக

எங்கள் டிரக், உங்கள் தேவை

சில எளிய கேள்விகளுக்கு பதிலளித்து உங்களுக்கேற்ற சரியா a டிரக்கைக் கண்டறியுங்கள்.

டிரக் வகை
எவ்வகையான டிரக்கைத் தேடுகிறீர்கள்? Question 1 of 4 கேள்வி 4இல் 1
பயன்பாடுகள்
உங்கள் வாகனத்தில் என்ன எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள்? Question 2 of 4 கேள்வி 4இல் 2
பேலோடு(கிலோவில்)
உங்கள் டிரக்கில் எவ்வவளவு டன் ஏற்ற விரும்புகிறீர்கள் Question 3 of 4 கேள்வி 4இல் 3
எரிபொருள்
எவ்வகையான எரிபொருள் வகையை விரும்புகிறீர்கள் Question 4 of 4 கேள்வி 4இல் 4

சமீபத்திய புதுப்பிப்புகள்