TIPPERS
டாடா ப்ரைமா 2830.K SRT
கனரக வர்த்தக வாகனங்களின் PRIMA வரிசையைச் சார்ந்த டாடா ப்ரைமா 2830.K SRT, ஆற்றல், நம்பகத்தன்மை மற்றும் புதுமையின் கலவையாக பொறியியல் வல்லமையின் புதிய தரநிலையின் எடுத்துக்காட்டாகும். அதன் தனித்தன்மை வாய்ந்த செயல்திறன், அதிநவீன அம்சங்கள் மற்றும் இணையற்ற நீடித்துழைப்பு ஆகியவை லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு ஏற்ற வாகனமாக இதனை வடிவமைக்கிறது.
28000 Kg
GVW224 kW @ 2300 r/min
PowerCummins 6.7L OBD-II
EngineSIMILAR VEHICLES
டாடா ப்ரைமா 2830.K SRT
வலுவான கம்மின்ஸ் ISBe6.7L இன்ஜின் பொருத்தத்தப்பட்ட டாடா ப்ரைமா 2830.K SRT டிரக், 224kW பவர் அவுட்புட் மற்றும் 1100 Nm முறுக்குவிசையுடன் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அதன் 3-மோடு ஃப்யூல் எகானமி சுவிட்ச் மற்றும் கியர் ஷிப்ட் அட்வைசர் அம்சங்கள் எரிபொருள் சேமிப்புக்கு துணை புரிகிறது. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் இன்ஜின் பிரேக்குகள் போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் சோர்வில்லாத ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்கிறது.
எஞ்சின்
கம்மின்ஸ் 6.7L
முருக்குவிசை
1100 Nm@ 1100 - 1700 r/min
எரிபொருள் கொள்ளளவு
365 லிட்டர்/ 365 லிட்டர் ட்வின் ப்யூல் டேங்க்
டயர்கள்
11x20 NT, 11R20 ரேடியல்
உத்திரவாதம்
6 Year வருடங்கள்
பயன்பாடு
சிமெண்ட்ஸ், தொழில்துறை பொருட்கள், டேங்கர், தாது மற்றும் கனிமங்கள், ஸ்டீல், நிலக்கரி
Image
Engine
chassis
|

Compare Vehicle