ILMCV Trucks
டாடா அல்ட்ரா T.19
குறுகிய இடைவெளிகளில் சிரமமின்றி செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டாடா அலட்ரா வரிசை டிரக்குகள் டிரக்குகள் நெரிசலான போக்குவரத்திலும் சிறந்த செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரக்குகள் நகர்ப்புற போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ற நவீன டிரக் தேர்வாக அமைகிறது.
20000 Kg
GVW150 kW (204Ps) @ 2200 r/min
Powerடாடா 5L NG DICR34
EngineSIMILAR VEHICLES
டாடா அல்ட்ரா T.19
5L NG இன்ஜின், அதிநவீன டிரைவ்லைன் தொழில்நுட்பம், நவீன கேபின்கள், EGR மற்றும் SCR அமைப்புகளின் கலவைகலிக் கொண்டுள்ள டாடா அல்ட்ரா T.19 டிரக் மேம்பட்ட டெலிமாடிக்ஸ் திறன்களுடன் வருகிறது.
எஞ்சின்
டாடா 5L NG DICR34
முறுக்குவிசை
850 Nm@ 1000 - 1600 r/min
எரிபொருள் கொள்ளளவு
245லி x 1லி
9,754 மிமீக்கு 245 + 400லி (32 அடி விருப்பம்)
9,754 மிமீக்கு 245 + 400லி (32 அடி விருப்பம்)
டயர்கள்
295/90R20 டியூப் டயர்
உத்திரவாதம்
6 ஆண்டுகள் / 6 லட்சம் கி.மீ
பயன்பாடுகள்
இ-காமர்ஸ், ஜவுளி, தொழில்துறை பொருட்கள், FMCG, குழாய்கள், கன்டெயினர், வைட் குட்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள்
Image
Engine
Transmission
chassis
|
தொடர்புடைய வாகனங்கள்

Compare Vehicle