கனரக வர்த்தக வாகனங்களின் PRIMA வரிசையில் பொறியியல் திறமையை எடுத்துக்காட்டுவதாய் விளங்கும் டாடா ப்ரைமா 2830.K REPTO அதன் ஆற்றல், நம்பகத்தன்மை மற்றும் புதுமை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இப்பிரிவிற்கு உரித்த தரங்களை மறுவரையறை செய்வதாய் அமைந்துள்ளது. சிறந்த செயல்திறன், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் அதிகபட்ச ஆயுள் போன்ற சிறப்பம்சங்களுடன் லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு மதிப்பு சேர்க்கிறது.
55000 Kg
GVW224 kW @ 2300 r/min
Powerகம்மின்ஸ் 6.7L 300HP OBD-II
EngineSIMILAR VEHICLES
டாடா ப்ரைமா 5530.S
ஆற்றல் மிகுந்த கம்மின்ஸ் ISBe6.7L இன்ஜினுடன் வரும் டாடாப்ரைமா 5530.S, 224 kW பவர் மற்றும் 1100 Nm முறுக்குவிசையை வழங்குகிறது. எரிபொருள் சேமிப்புத் திறனை உறுதி செய்யும் விதமாக இதில் 3-மோடு ஃப்யூல் எகானமி ஸ்விட்ச் மற்றும் கியர் ஷிப்ட் அட்வைசர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் இன்ஜின் பிரேக்குகள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், சோர்வு இல்லா வாகனப் பயணத்திற்கு வழங்குகிறது.

GCW (Kgs) | 55000 கிலோ |
ஹில் ஹோல்டு | உண்டு |
பிரேக்வகை | டிரம் |
டெலிமேடிக்ஸ் | உண்டு |
A/C | AC |
முன்புற சஸ்பென்ஷன் | ரப்பர் புஷ்ஷுடன் கூடிய பாரபோலிக் லீஃப் ஸ்ப்ரிங் |
பின்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிக் மல்ட்டி லீஃப் ஸ்ப்ரிங் |
பின்புற டயர் | 295/90R20 |
முன்புற டயர் | 295/90R20 |
டயர்களின் எண்ணிக்கை | 10 வீல்கள் |
வீல்பேஸ் (மிமீ) | 3800 மிமீ |
அதிகபட்ச பவர் | 300 HP @2300 RPM |
கியர்பாக்ஸ் | 51150 |
கிளட்ச் வகை | உலர் வகை, சிங்கிள் பிளேட் |
எரிபொருள் வகை | டீசல் |
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 365Lலி/365லி + 192 (இரட்டை ஃப்யூல் டேங்க்) |
கிரேடபிலிட்டி(%) | 33.3 |
கிரேடபிலிட்டி | 6 சிலிண்டர்கள் |
எஞ்சின் வகை | கம்மின்ஸ் 6.7L 300HP OBD-II |
உமிழ்வு விதிமுறைகள் | BS6 OBD II |
அதிகபட்ச முறுக்குவிசை | 1100 Nm@1100-1700 RPM |
Related Vehicles

28000 Kg
Tonnage (GVW)300 L HDPE
Fuel tank capacityCummins 6.7L OBD ... Cummins 6.7L OBD-II
Engine

