HEAVY HAULAGE
டாட ஸிக்னா 2821.T
மிகவும் சவாலான நிலப்பரப்பைக் கூட எளிதாகக் கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ள டாடா ஸிக்னா, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் பல்வேறு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட பல்துறை கனரக வணிக வாகனமாகும். உயர்மட்ட அம்சங்களின் தொகுப்புடன், இயக்கச் செலவைக் குறைத்து பல்வேறு வணிகங்களுக்கு ஏற்ற வாகனமாகும்.
28000 Kg
GVW150 kW (204Ps @ 2200 r/min)
Powerடர்போட்ரான் 5L
EngineNA
Deck LengthSIMILAR VEHICLES
டாட ஸிக்னா 2821.T
5L டர்போட்ரான் எஞ்சினுடன் வரும் டாடா ஸிக்னா நீண்ட ஆயுள் மற்றும் நீடித்த உழைப்புக்கு ஏற்ற வாகனமாகும். நேர்த்தியான வடிவமைப்பு, நீண்ட பயணங்களின் போது சோர்வு இல்லாத செயல்பாடு இவற்றுடன் மேம்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் பயண செயல்திறனைக் கொண்டுள்ளது.
எஞ்சின்
டர்போட்ரான் 2.0
முறுக்குவிசை
850 Nm@1000-1600 RPM
எரிபொருள்
டீசல்
டயர்கள்
295/90R20
உத்திரவாதம்
டிரைவ்லைனில் 6Y6L
பயன்பாடுகள்
தொழில்துறை பொருட்கள், இ-காமர்ஸ், LPG புல்லட், ஸ்டீல் ரோல், ஆட்டோ லாஜிஸ்டிக்ஸ், துறைமுகம்
Image

Load Body Length | 17 Ft |
Warranty | 6Y6L on Driveline |
Telematics | Yes |
Front Suspension | Leaf Spring |
Rear Suspension | Leaf Spring |
Rear Tyre | 295/90R20 |
Front Tyre | 295/90R20 |
No. of Wheels | 10 Wheels |
Seating Capacity & Layout | D + 2 |
Load Body Dimension | 5218 x 1962 x 1812 |
Load Body Type | HSD |
அதிகபட்ச பவர் | 204HP @2200 RPM |
கியர்பாக்ஸ் | G750 |
கிளட்ச் வகை | 380 மிமீ புஷ் வகை சிங்கிள் பிளேட் டிரை பிரிக்ஷன் |
எரிபொருள் வகை | டீசல் |
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 365 லி HDPE (பிளாஸ்டிக் டேங்க்) |
கிரேடபிலிட்டி (%) | NA |
எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
எஞ்சின் வகை | டர்போ ட்ரான் 2.0 |
உமிழ்வு விதிமுறைகள் | BS6 OBD II |
அதிகபட்ச முறுக்குவிசை | 850 Nm@1000 r/min - 1600 r/min |