ILMCV Trucks
டாடா அல்ட்ரா T.16
சிறந்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ரா, இந்திய லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டெலிவரி துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. செலவைக் குறைக்கும் எரிபொருள் சேமிப்புத் திறன் மற்றும் உத்தரவாதத்தையும் வழங்கும் இந்த டிரக், மாறுபட்ட லோடுகளுக்கு ஏற்ப பணியில் சிறந்து விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
20000 Kg
GVW177.7 kW (160 Ps) @ 2600 r/min (ஹெவி மோடு) | 92 kW (125 Ps) @ 2600 r/min (லைட் மோடு)
Power3.3L NG BS6 எஞ்சின்
EngineNA
Deck LengthSIMILAR VEHICLES
டாடா அல்ட்ரா T.16
G550 கியர்பாக்ஸ் மற்றும் 3.3L NG BS6 இன்ஜினுடன் வரும் அல்ட்ரா T,16, பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1100 கிலோ எடையை ஏற்றிச் செல்லும் திறனுடன், அதன் பிரிவில் சிறந்த தேர்வாக அதன் நிலையை உறுதிப்படுத்துகிறது.
எஞ்சின்
3.3L NG BS6 எஞ்சின்
முறுக்குவிசை
475 Nm @ 1600 - 2000 r/min (ஹெவி மோடு) | 92 kW (125Ps) @ 2600 r/min (லைட் மோடு)
எரிபொருள் கொள்ளளவு
160 லி
டயர்கள்
9R20 16PR Low CRR Radial (FR - 2, RR - 4, Spare - 1)
உத்திரவாதம்
3 ஆண்டுகள் / 3 லட்சம் கிமீ
பயன்பாடுகள்
இ-காமர்ஸ், ஜவுளி, தொழில்துறை பொருட்கள், FMCG, குழாய்கள், உணவு தானியங்கள், வைட் குட்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள்
Image

ஒட்டு மொத்த உயரம் (மிமீ) | 2630 மிமீ |
உத்திரவாதம் | 3 ஆண்டுகள் அல்லது 300000 கிமீ, எது முந்தையதோ அது* |
பிரேக் வகை | ஏர் பிரக் |
டெலிமாடிக்ஸ் | உண்டு |
முன்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் லீஃப் ஸ்ப்ரிங் |
பின்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்சிலரியுடன் செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங் |
பின்புற டயர் | 9R20 16PR – டியூப் வகை |
முன்புற டயர் | 9R20 16PR – டியூப் வகை |
சக்கரங்களின் எண்ணிக்கை | 6 |
லோடு பாடி பரிமாணம் | நீ- 5400, அ- 2286, உ - 1835 |
லோடு பாடி வகை | CBC |
லோடு பாடி நீளம் | 5400 மிமீ |
ஒட்டு மொத்த நீளம் (மிமீ) | 7515 மிமீ |
அதிகபட்ச பவர் | 160 PS @ 2600 RPM |
ஒட்டுமொத்த மொத்த அகலம் (மிமீ) | 2440 மிமீ |
வீல்பேஸ் (மிமீ) | 3900 மிமீ |
GVW / GCW (கிலோ) | 16140 கிலோ |
கியர்பாக்ஸ் | G550 |
கிளட்ச் வகை | ஹைட்ராலிக் துணையுடன் சிங்கிள் பிளேட் ட்ரை பிரிக்ஷன் வகை |
எரிபொருள் வகை | டீசல் |
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 160 லி |
கிரேடபிலிட்டி (%) | 26 |
எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
எஞ்சின் வகை | 3.3L NG BS6 எஞ்சின் |
உமிழ்வு விதிமுறைகள் | BS6 PH-2 |
அதிகபட்ச முறுக்குவிசை | 475 Nm @ 1000-2000 rpm |
Related Vehicles



