ILMCV Trucks
Clone of Clone of டாடா அல்ட்ரா T.6
இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகம் சார்ந்த துறைகளின் பெருவளர்ச்சியால் எழும் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட டாடா அல்ட்ரா, வினைதிறம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. எரிபொருள் சிக்கனத்தோடு எவ்வளவு தூரம் பயணித்தாலும் எவ்விதக் கவலையுமின்றி பணியைத் திறம்பட செய்து முடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6950 Kg
GVW74.5 kW (100 PS) @ 2800 r/min
Power4SPCR BSVI Ph2
Engine5,285 மிமீ
Deck LengthSIMILAR VEHICLES
டாடா அல்ட்ரா T.6
சக்திவாய்ந்த 4 SPCR என்ஜினுடன் வரும் டாடா அல்ட்ராவில் G400 DD 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் நிகரற்ற நம்பகத்தன்மையை வழங்கும் ரிவர்ஸ் பார்க்கிங் பஸர் மற்றும் கியர் ஷிப்ட் அட்வைசர் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன.
எஞ்சின்
4SPCR BSVI Ph2
முறுக்கு விசை
300 Nm @ 1000 - 2 200 r/min
எரிபொருள் கொள்ளளவு
எரிபொருள் மேலாண்மையுடன் கூடிய 60லி HD பாலிமர் ஃப்யூல் டேங்க்
டயர்கள்
8.25 R16 - 16PR Low CRR Tyre (முன்புறம் - 2 / பின்புறம் - 2) ஸ்பேர் - 1
உத்திரவாதம்
3 வருடங்கள் அல்லது 300000 கிமீ
பயன்பாடு
சிமெண்ட், கட்டிட கட்டுமானம், பார்சல் & கூரியர், இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர்கள் மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்
Image

GVW / GCW (கிலோவில்) | 9150 கிலோ |
Body Options | 23 cum Box / 19 cum Scoop |
உத்திரவாதம் | 3 வருடங்கள் அல்லது 300000 கிமீ, எது முன்னரோ அது* |
பிரேக் வகை | ஏர் பிரேக் |
டெலிமேடிக்ஸ் | உண்டு |
முன்புற சஸ்பென்ஷன் | ரப்பர் புஷ் மற்றும் ஹைட்ராலிக் டபுள் உடன் பாரபோலிக் சஸ்பென் |
பின்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்சிலரியுடன் செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங்ஸ் |
பின்புற டயர் | 7.50 R 16, 16 PR |
முன்புற டயர் | 7.50 R 16, 16 PR |
வீல்களின் எண்ணிக்கை | 6 வீல்கள் |
லோடு பாடி வகை | HSD |
கேபின் வகை | அல்ட்ரா நேரோ |
அதிகபட்ச பவர் | 125 PS @2800 rpm |
GVW / GCW (கிலோவில்) | 9150 கிலோ |
கியர்பாக்ஸ் | GBS 550 |
கிளட்ச் வகை | 310 மிமீ |
எரிபொருள் வகை | டீசல் |
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 60லி எரிபொருள் மேலாண்மையுடன் HD பாலிமர் ஃப்யூல் டேங்க் |
கிரேடபிலிட்டி (%) | 20.20 |
எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
எஞ்சின் வகை | 4SPCR BSVI Ph2 |
உமிழ்வு விதிமுறைகள் | BS VI |
அதிகபட்ச முறுக்குவிசை | 360 Nm @ 1400 - 1800 rpm |
Related Vehicles



