ILMCV Trucks
டாடா அல்ட்ரா T.18
உலகத் தரம் வாய்ந்த அல்ட்ரா ஸ்லீக் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்ட டாடா அல்ட்ரா, இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகம் சார்ந்த துறைகளின் பெருவளர்ச்சியால் எழும் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. ஃப்ளீட் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மாடல் குறைந்த இயக்கச் செலவுகள் மற்றும் இப்பிரிவில் சிறந்த வசதிகளுக்குப் பெயர்பெற்றது.
20000 Kg
GVW132 kW (180Ps) @ 2200 r/min
Power5L NG BS6 எஞ்சின்
Engine6170 mm
Deck LengthSIMILAR VEHICLES
டாடா அல்ட்ரா T.18
இப்பிரிவிலேயே சிறந்த கேபின் வசதி, விதிவிலக்கான சுமை சுமக்கும் திறன், பணிச்சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் ஒப்பிடமுடியாத பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்ய டாடா அல்ட்ராவில் 5L இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
எஞ்சின்
5L NG BS6 எஞ்சின்
முறுக்குவிசை
700 Nm@1000-2000 r/min (நார்மல் மோடு) | 590 Nm@1000 - 2000 r/min (எகோ மோடு)
எரிபொருள் கொள்ளளவு
250 லி
டயர்கள்
ரேடியல் 295/90R20 (முன்புறம் 2, பின்புறம் 4, உதிரி 1) குறைந்த CRR கட்டம் 2
உத்திரவாதம்
3 வருடம் / 3 லட்சம் கிமீ
பயன்பாடு
பழங்கள் மற்றும் காய்கறிகள், சிமெண்ட், தொழில்துறை பொருட்கள், LPG சிலிண்டர், இ-காமர்ஸ்
Image

மொத்த உயரம் (மிமீ) | 2630 மிமீ |
உத்திரவாதம் | 3 வருடம் 300000 கிமீ, எது முன்னரோ அது* |
டெலிமேடிக்ஸ் | உண்டு |
பிரேக் வகை | ஏர் பிரேக் |
முன்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் லீஃப் ஸ்ப்ரிங்ஸ் |
பின்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் ஆக்சிலரியுடன் செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங்ஸ் |
பின்புற டயர் | 295/90R20 யூப் டயர் |
முப்புற டயர் | 295/90R20 ட்யூப் டயர் |
வீல்களின் எண்ணிக்கை | 6 |
லோடு பாடி பரிமாணம் | L - 6170, W - 2286, H - 1830 |
மோடு பாடி வகை | CBC |
லோடு பாடி நீளம் | 6170 மிமீ |
மொத்த நீளம் (மிமீ) | 9090 மிமீ |
அதிகபட்ச பவர் | 180 PS @ 2250 RPM |
மொத்த அகலம் (மிமீ) | 2440 மிமீ |
வீல்பேஸ் (மிமீயில்) | 4920 மிமீ |
GVW / GCW (கிலோவில்) | 17500 கிலோ |
கியர்பாக்ஸ் | G750 6 ஸ்பீடு |
கிளட்ச் வகை | சிங்கிள் பிளேட் ட்ரை பிரிக்ஷன் வகை ஹைட்ராலிக் துணையுடன் |
எரிபொருள் வகை | டீசல் |
எரிபொருள் கொள்ளளவு (லிட்டர்களில்) | 250 லி |
கிரேடபிலிட்டி(%) | 24.8 |
எஞ்சின் சிலிண்டர்கள் | 4 சிலிண்டர்கள் |
எஞ்சின் வகை | புதிய 5NG BS6 எஞ்சின் |
உமிழ்வு விதிமுறைகள் | BS6 PH-2 |
அதிகபட்ச முறுக்குவிசை | 700 Nm @ 1000-1700 rpm |
Related Vehicles



