ILMCV Trucks
டாடா LPT 1009G
சிறந்த மைலேஜுடன் எரிபொருள் சேமிப்பு மற்றும் தடையற்ற ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட எஞ்சினைக் கொண்டு டாடா LPT கட்டமைக்கப்பட்டுள்ளது. சீரான சவாரி, மேம்பட்ட வசதி மற்றும் அதிகரித்த உற்பத்தித்திறன் ஆகியவற்றுடன் அற்புதமான பயணத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிரக்குகள் அதன பிரிவில் சிறந்த தேர்வாக விளங்குகின்றன.
9600 Kg
GVW62 kW (85HP) @ 2500 r/min
Power3.8 LNG SGI CNG
EngineSIMILAR VEHICLES
டாடா LPT 1009g
நம்பகமான 3.8SGI NA இன்ஜின் மூலம் இயக்கப்படும் 1009g LPT BS6, மேம்படுத்தப்பட்ட முறுக்குவிசை, சிறந்த மைலேஜ் மற்றும் TCOவைக் கொண்டுள்ளது. ஆட்டோ ஷட்-ஆஃப் வால்வு மற்றும் ஹை பிரஷர் ஃபில்ட்டர் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் அதிகபட்ச பாதுகாப்பு உறுதி செய்வதோடு வாகனத்துக்கு மேம்பட்ட ஆயுளையும் உறுதி செய்கிறது.
எஞ்சின்
3.8 SGI NA BS6 எஞ்சின்
முறுக்குவிசை
285 Nm @1200 -1600 r/min
எரிபொருள் கொள்ளளவு
300லி | 430லி
டயர்கள்
8.25R16 - 16 PR (Low CRR)
உத்திரவாதம்
3 வருடங்கள்/3 லட்சம் கிமீ
பயன்பாடுகள்
சிமெண்ட், கட்டுமானம், பார்சல் & கூரியர் இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர்கள் மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்.
Image
Engine
Transmission
chassis
technology_warranty
|
தொடர்புடைய வாகனங்கள்
7490 Kg
பார அளவு(GVW)90 L HD Polymer ... 90 L HD Polymer Fuel Tank with Fuel Management
எரிபொருள் கொள்ள்ளவு4 SP BS6 Phase 2 ... 4 SP BS6 Phase 2 TCICengine
எஞ்சின்

Compare Vehicle