ILMCV Trucks
டாடா LPT 1109G

மேம்பட்ட மைலேஜுடன் கூடிய எரிபொருள் சேமிப்பு மற்றும் சீரான ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட எஞ்சினைக் கொண்டு டாடா LPT கட்டமைக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தேவைகளை உணர்ந்து எரிபொருள் திறன் மற்றும் குறைந்த செலவில் அதிக செயல் திறனுக்கு முன்னுரிமை அளித்து, அதன் பிரிவில் விருப்பமான தேர்வாகத் திகழ்கிறது.

11449 Kg
GVW
62 kW (85HP) @ 2500 r/min
Power
3.8L NG SGI CNG
Engine
11449 கிலோ
Deck Length

டாடா LPT 1109G

நம்பகமான 3.8SGI NA இன்ஜின் மூலம் இயக்கப்படும் 1109g LPT, சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த இயக்கச் செலவு ஆகியவற்றிற்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட முறுக்குவிசையைப் பெற்றுள்ளது. CNG தேர்வுகள், லோடு பாடி தேர்வுகள் என பல்வேறு சேர்க்கைகளுடன் நான்கு மாறுபட்ட மாடல்களில் கிடைக்கிறது மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்கு இணையற்ற பாதுகாப்பு மற்றும் உயர் செயல்திறனை வழங்குகிறது.

Image
எஞ்சின்
3.8 L NG SGI CNG
Image
Speed
முறுக்குவிசை
285 NM @ 1200 - 1600 rpm
Image
powerfhouse
எரிபொருள் கொள்ளளவு
486 L & 576 L
Image
டயர்கள்
8.25R16 - 16 PR (Low CRR)
Image
warranty
உத்திரவாதம்
3 ஆண்டுகள் | 300000 கி.மீ
Image
application
பயன்பாடு
சிமெண்ட், கட்டுமானம், பார்சல் & கூரியர் இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர்கள் மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்.
Image
Engine
Type 3.8 SGI NA BS6 Engine
Fuel Type CNG
Fuel tank capacity 486L
Transmission
Gear Box G550
chassis
Wheelbase (mm) 4530 mm
Front Suspension Semi-Elliptical Leaf Springs with parabolic auxiliary
Rear Suspension Semi-Elliptical Leaf Springs with parabolic auxiliary
Brake Type Air Brake
Gradeability (%) 21.0
technology_warranty
Telematic Yes
Warranty 3 years or 300000 km, Whichever is earlier*

தொடர்புடைய வாகனங்கள்

TATA LPT 710
7490 Kg
பார அளவு(GVW)
90 L HD Polymer ... 90 L HD Polymer Fuel Tank with Fuel Management
எரிபொருள் கொள்ள்ளவு
4 SP BS6 Phase 2 ... 4 SP BS6 Phase 2 TCICengine
எஞ்சின்
TATA LPT 1916
18500 Kg
பார அளவு(GVW)
90 L
எரிபொருள் கொள்ள்ளவு
3.3L NG BS6 Engi ... 3.3L NG BS6 Engine
எஞ்சின்
TATA LPT 1416
14250 Kg
பார அளவு(GVW)
90 L
எரிபொருள் கொள்ள்ளவு
3.3L NG BS6 Engi ... 3.3L NG BS6 Engine
எஞ்சின்
TATA LPT 1012
10500 Kg
பார அளவு(GVW)
120 L HD Polimer
எரிபொருள் கொள்ள்ளவு
4 SP BS6 PH2 TCI ... 4 SP BS6 PH2 TCIC
எஞ்சின்