ILMCV Trucks
டாடா LPT 1112

காலத்திற்கு ஏற்ப மாறும் தேவைகளைக் கருத்தில் கொண்டு நீண்ட தூரப் பயணம் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்ற வடிவமைப்பு, குறைந்த இயக்கச் செலவுகள் மற்றும் அதிகபட்ச எரிபொருள் சேமிப்புத்திறன் ஆகியவற்றிற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிரக்குகள் அதன் பிரிவில் விருப்பமான தேர்வாகும்.

11450 Kg
GVW
74.5 kW (100Ps) லைட் மோடு / 92 kW ஹெவி மோடு (125Ps) @ 2800 r/min
Power
4 SP BS6 PH2 TCIC
Engine
11450 கிலோ
Deck Length

டாடா LPT 1112

ஆற்றல் வாய்ந்த மற்றும் திறமையான 4 SPCR இன்ஜின் மற்றும் G550 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள இந்த 1112 LPT மாடல் நீண்ட தூரப் பயணம் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்து நீட்டிக்கப்பட்ட ஆயுள் மற்றும் குறைந்த சர்வீஸ் தேவைகளைக் கொண்டது. இது அனைத்து பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக அமைந்து இதன் பிரிவில் சிறந்த தேர்வாக அமைகிறது.

Image
எஞ்சின்
4 SP BS6 PH2 TCIC
Image
Speed
முறுக்குவிசை
300 NM @1000 - 2200 r/min (லைட் மோடு), 360 NM @1400 - 1800 r/min (ஹெவி மோடு)
Image
powerfhouse
எரிபொருள் கொள்ளளவு
120 லி
Image
டயர்கள்
8.25R16 - 16 PR (Low CRR)
Image
warranty
உத்திரவாதம்
3 ஆண்டுகள் | 300000 கி.மீ
Image
application
பயன்பாடுகள்
சிமெண்ட், கட்டுமானம், பார்சல் & கூரியர் இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர்கள் மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்.
Image
Engine
Fuel tank capacity 120லி
chassis
Gradeability (%) 22.90

தொடர்புடைய வாகனங்கள்

TATA LPT 710
7490 Kg
பார அளவு(GVW)
90 L HD Polymer ... 90 L HD Polymer Fuel Tank with Fuel Management
எரிபொருள் கொள்ள்ளவு
4 SP BS6 Phase 2 ... 4 SP BS6 Phase 2 TCICengine
எஞ்சின்
TATA LPT 1916
18500 Kg
பார அளவு(GVW)
90 L
எரிபொருள் கொள்ள்ளவு
3.3L NG BS6 Engi ... 3.3L NG BS6 Engine
எஞ்சின்
TATA LPT 1416
14250 Kg
பார அளவு(GVW)
90 L
எரிபொருள் கொள்ள்ளவு
3.3L NG BS6 Engi ... 3.3L NG BS6 Engine
எஞ்சின்
TATA LPT 1012
10500 Kg
பார அளவு(GVW)
120 L HD Polimer
எரிபொருள் கொள்ள்ளவு
4 SP BS6 PH2 TCI ... 4 SP BS6 PH2 TCIC
எஞ்சின்