ILMCV டிரக்குகள்
டாடா LPT 1012

மேம்பட்ட மைலேஜுடன் கூடிய எரிபொருள் சேமிப்பு மற்றும் சீரான ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட எஞ்சினைக் கொண்டு டாடா LPT கட்டமைக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தேவைகளை உணர்ந்து எரிபொருள் திறன் மற்றும் குறைந்த செலவில் அதிக செயல் திறனுக்கு முன்னுரிமை அளித்து, அதன் பிரிவில் விருப்பமான தேர்வாகத் திகழ்கிறது.

10500 Kg
GVW
74.5 kW (100 Ps) @ 2800 r/min (லைட் மோடு) | 92 kW (125 Ps) @ 2800 r/min (ஹெவி மோடு)
Power
4 SP BS6 PH2 TCIC
Engine
10500கிலோ
Deck Length

டாடா LPT 1012

டாடா LPT ஆனது சிறந்த மைலேஜ் மற்றும் இயக்கத்துறனைக் கருத்தில் கொண்டு 3.3L NG இன்ஜினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் பஸர், GSA விரைவாகா சார்ஜ் செய்யும் USB சார்ஜருடன் கூடிய மியூசிக் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட டெலிமாடிக்ஸ் ஆகியவற்றோடு இப்பிரிவில் புதுமையான வாகனமாகத் திகழ்கிறது.

Image
எஞ்சின்
4 SP BS6 PH2 TCIC
Image
Speed
முறுக்குவிசை
360 Nm @ 1400 - 1800 r/min (லைட் மோடு) | 300 Nm @ 1000 - 2 800 r/min (ஹெவி மோடு)
Image
powerfhouse
எரிபொருள் கொள்ளளவு
லிட்டர்கள்
Image
டயர்கள்
8.25R16 - 16 PR (Low CRR)
Image
warranty
உத்திரவாதம்
3 வருடங்கள்/3 லட்சம் கிமீ
Image
application
பயன்பாடு
சிமெண்ட், கட்டுமானம், பார்சல் & கூரியர் இ-காமர்ஸ், ஃபார்மா, பழங்கள் மற்றும் காய்கறிகள், FMCG, LPG சிலிண்டர், உணவு தானியங்கள், தொழில்துறை பொருட்கள், கன்டெயினர்கள் மற்றும் ரீஃபர்கள், வைட் குட்ஸ்.
Image
Engine
Type 3.8 SGI NA BS6 Engine
Fuel Type CNG
Fuel tank capacity 120லி
Transmission
Gear Box G 550
chassis
Wheelbase (mm) 4530 mm
Front Suspension Semi-Elliptical Leaf Springs with parabolic auxiliary
Rear Suspension Semi-Elliptical Leaf Springs with parabolic auxiliary
Brake Type Air Brake
Gradeability (%) 22.90
technology_warranty
Telematic Yes
Warranty 3 years or 300000 km, Whichever is earlier*

தொடர்புடைய வாகனங்கள்

TATA LPT 710
7490 Kg
பார அளவு(GVW)
90 L HD Polymer ... 90 L HD Polymer Fuel Tank with Fuel Management
எரிபொருள் கொள்ள்ளவு
4 SP BS6 Phase 2 ... 4 SP BS6 Phase 2 TCICengine
எஞ்சின்
TATA LPT 1916
18500 Kg
பார அளவு(GVW)
90 L
எரிபொருள் கொள்ள்ளவு
3.3L NG BS6 Engi ... 3.3L NG BS6 Engine
எஞ்சின்
TATA LPT 1416
14250 Kg
பார அளவு(GVW)
90 L
எரிபொருள் கொள்ள்ளவு
3.3L NG BS6 Engi ... 3.3L NG BS6 Engine
எஞ்சின்
TATA LPT 1012
10500 Kg
பார அளவு(GVW)
120 L HD Polimer
எரிபொருள் கொள்ள்ளவு
4 SP BS6 PH2 TCI ... 4 SP BS6 PH2 TCIC
எஞ்சின்