HCV
டாடா ஸிக்னா 4930.T
பலவகையான பணிகளுக்கு ஏற்ற கனரக வணிக வாகனமாகவும் குறிப்பாக, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிளும் இந்த டிரக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனைக் கொண்டிருக்கும் அதே வேளையில் இதன் உயர்மட்ட அம்சங்கள் மொத்த உரிமைச் செலவைக் (TCO) குறைக்க உதவுகிறது.
49000 Kg
GVW224 kW @ 2300 r/min
Powerகம்மின்ஸ் 6.7L
EngineSIMILAR VEHICLES
டாடா ஸிக்னா 4930.T
டாடா சிக்னா 4930.T-இல் கம்மின்ஸ் 6.7L இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் இது 1100 Nm@1100-1700 RPM முறுக்குவிசையை வழங்குகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேபின் வசதி, நீண்ட பயணங்களின் போது சோர்வு இல்லா பயணத்தை உறுதி செய்து, ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் மற்றும் பயண செயல்திறனை அதிகரிக்கிறது.
எஞ்சின்
கம்மின்ஸ் 6.7L
முறுக்குவிசை
1100 Nm@1100-1700 RPM
எரிபொருள்
டீசல்
டயர்கள்
295/90R20
உத்திரவாதம்
டிரைவ்லைனில் 6Y6L
பயன்பாடுகள்
விவசாய பொருட்கள், டேங்கர், சிமெண்ட் மூட்டைகள், நிலக்கரி, தாது மற்றும் கனிமங்கள், ஸ்டீல்
Image
Engine
chassis
|

Compare Vehicle