Trucks

இந்தியாவின் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே உற்பத்தியாளர்

டிரக்குகள், பேருந்துகள், பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் கார் உற்பத்தி என அனைத்தையும் உள்ளடக்கிய போர்ட்ஃபோலியோவைக் கொண்ட இந்தியாவின் ஒரே முழுமையான ஒருங்கிணைந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் தக்கவைத்துள்ளது.

தற்போது இந்தியாவின் மிகப்பரிய உற்பத்தி கொள்ளளவு கொண்ட நிறுவனம்

நாடு முழுவதும் உள்ள எங்களின் அதிநவீன பெரிய உற்பத்தி நிலையங்களில் டாடா மோட்டார்ஸ் டிரக்குகள் உருவாக்கப்படுகின்றன. கீழே உள்ள இடங்களை கிளிக் செய்வதன் அவ்விடத்தின் உற்பத்தி வசதிகள் குறித்து மேலும் அறிக.

Our Manufacturing Facilities

லக்னோ

இந்திய சந்தையில் வணிக வாகனங்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதைக் கருத்தில் கொண்டு 1992 இல் நிறுவப்பட்ட டாடா மோட்டார்ஸ் லக்னோ வசதி, சமீப காலத்தில் இந்நிறுவனத்தால் நிறுவப்பட்ட உற்பத்தி வசதியாகும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்கூட்டமைப்பு கொண்ட ஆட்டோமொபைல் உற்பத்தியை ஆதரிக்கும் திறன் கொண்ட சர்வீஸ் அமைப்பு மற்றும் எஞ்சினியரிங் ரிசர்ச் சென்ட்டருடன் கூடிய இந்த வசதி அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. விரைவாக வளர்ந்து வரும் வணிகப் பிரிவுகளில் ஒன்றான முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகன வணிகப் பிரிவும் லக்னோவில் நிறுவப்பட்டுள்ளது. எங்கள் லக்னோ ஆலை வணிக வாகனங்களை உருவாக்குகிறது மற்றும் லோ-ஃப்ளோர், அல்ட்ரா லோ-ஃப்ளோர், சிஎன்ஜி மற்றும் பின்புறம் எஞ்சின் அமைக்கப்பட்ட பேருந்துகள் உட்பட நவீன பேருந்துகள் மற்றும் சேசிஸ்களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. மேலும், HCBS (உயர் கொள்ளளவு பேருந்து அமைப்பு) பேருந்துகளை தயாரிக்கும் நிபுணத்துவமும் இவ்வசதியில் உண்டு.

Image
Lucknow Map
Jamshedupur

Established in 1945, the Jamshedpur unit is spread over an area of 822 acres and happens to be the company's first manufacturing unit. The Jamshedpur plant's engine factory is responsible for the in-house manufacture of Tata 697/497 naturally aspirated and turbocharged engines, and the 6B series engines manufactured at Tata Cummins. HV Axles Ltd., a wholly owned subsidiary of Tata Motors, manufactures front steer axles - both live and normal, rear drive axles and dummy/ trailer axles. It is currently the sole supplier of large bus axles to the Jamshedpur and Lucknow plants of Tata Motors. The company also manufactures all major axle components such as front axle beam, stub axles, front & rear wheel hubs, differential, axle gears (crown wheel, pinion, bevel gear & shaft gear), banjo axle beam, swivel heads, constant velocity shafts etc. HV Axles Ltd. is a leading manufacturer of automotive transmissions, components, gearboxes and engineering applications for a wide range of medium and heavy commercial vehicles.

Image
Jamshedupur Map
Pune

The Pune unit is spread over two geographical regions - Pimpri (800 acres) and Chinchwad (130 acres). It was established in 1966 and has a Production Engineering division with one of the most versatile tool making facilities in the Indian subcontinent. Our Pune facility rolls out all makes of Tata Engines in both diesel and CNG fuel options, and also has a dedicated assembly line for LCV Bus chassis. It is engaged in the design and manufacture of sophisticated press tools, jigs, fixtures, gauges, metal pattern and special tools, as well in the design of models for development of new ranges of buses and coaches. Industry experts rate the fully automated Foundries at Chinchwad and Maval among the best worldwide.

Image
Pune Map